Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 786 முறை படிக்கப்பட்டுள்ளது!

உணர்ச்சி என்பது தோலில் மட்டுமே – அல்குர்ஆன்

இந்த மனிதர் இஸ்லாத்தின் கொள்கையைக் (ஷஹாதா) மொழிந்து அவர் இஸ்லாமியர் ஆகுவதை வெளிபடுத்துகிறார். இந்த சம்பவம் நடந்தது ரியாத்தில் நடந்த “எட்டாவது சவுதி மருத்துவ மாநாட்டில்” ஆகும். அவர் தாய்லாந்தில் உள்ள ஷியாங் மாய் பல்கலைகலத்தின் உடற்கூறு மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் “தெஜாதத் டிஜாஸன்” ஆகும். அவர் முன்பு அதே பல்கலைகழகத்தில் மருத்துவத் துறைத் தலைவராக இருந்தார். பேராசிரியர் தெஜாஸனிடம் அவரது சிறப்பு துறையான உடற்கூறு மருத்துவம் தொடர்புடைய குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் சிலவற்றை நாம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,562 முறை படிக்கப்பட்டுள்ளது!

நல்லடியார்களின் பண்புகள் -(V)

நல்லடியார்கள் என்பவர்கள் அல்லாஹ்வை என்றும் நினைத்து அஞ்சி வாழ்பவர்கள். மனிதர்களை மதித்து வாழ்பவர்கள். தவறு செய்யும் போது மன்னிப்பு கேட்பதில் தயங்க மாட்டார்கள். ஸஹாபாக்கள் வாழ்க்கையில் பல சம்வங்களை படிக்கலாம். ஒரு முறை அபூபக்கர் ரழி அவர்களது பேச்சு உமர் ரழி அவர்களை வேதனைப்படுத்தி விட்டது. தவற்றை உணர்ந்த அபூபக்கர் ரழி உடனே மன்னிப்பு கேட்க, கோபத்தில் இருந்த உமர் ரழி அவாகள் ஏற்க மறுத்து வீட்டிற்குச் சென்று விட்டார்கள். வீட்டையும் பூட்டி விட்டார்கள். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,178 முறை படிக்கப்பட்டுள்ளது!

இறைத்தூதரை உண்மையாக நேசிப்பது யார்?

இன்று நம்மில் பலர் அல்லாஹ் மற்றும் நபிகளார் ஸல் அவர்களின் விசயத்தில் தவறுதலான புரிதலின் காரணமாக அல்லாஹ் ரசூல் காட்டிய வழியை மீறி பல ஃபித்அத்களை நடத்தி வருகின்றனர் நபிகளார் அவர்களை மதிப்பது என்ன என்பதை சரியாகப் புரியவில்லை. ஒருவரை நாம் மதிக்கின்றோம் என்றால் நிச்சயம் அவர்கள் மீது முழு நம்பிக்கையும் இருக்க வேண்டும். அவர்கள் கூறிய அனைத்தையும் அப்படியே செய்ய வேண்டும். அவர்கள் தடுத்தவற்றை அல்லாஹ்விற்காக தவிர்ந்து வாழ வேண்டும். ஆனால் இன்று . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,792 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்

[கிரேக்கர்களின் பொற்காலத்தில் இருந்து திடீரென ‘இருண்ட யுகத்திற்குத்’ தள்ளபடும் உலக சரித்திரம், மீண்டும் சுமார் 10 நூற்றாண்டுகளுக்குப் பிறகு திடீரென ‘மறுமலர்ச்சியை’ கையில் ஏந்தியவண்ணம் காடசியளித்தது எப்படி? என்ற புதிருக்கு விடை காண முடியாமல் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் குழப்பமமைடந்துள்ளனர்.

இந்த மர்மத்திற்கு விடை காண விரும்புவர்கள், உலகத்தின் ஏனைய பகுதிகளுடைய சரித்திரத்தைப் பற்றி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,345 முறை படிக்கப்பட்டுள்ளது!

குழந்தைகளின் வெட்கம்!

வெட்கம் மனிதன் கொண்டுள்ள மனஎழுச்சிகளில் முக்கியமானது. மிகக் குறைந்தளவு புரிந்துகொள்ளப்பட்ட மனஎழுச்சியும் அதுவே என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது, புதிய மனிதர்களை சந்திக்கும்போது குழந்தைகள் வெட்கமடைகின்றனர். எனினும் சிலவேளை, ஆரோக்கியமான சமூக உறவுக்கு அதீதமான வெட்க உணர்வு தடையாக இருப்பதையும், குழந்தைகள் புதிய சூழலை எதிர்கொள்ள முடியாமல் தனிப்பட்டுப் போவதையும் மறுக்க முடியாது.

சமூகத்தில் புதியதாக, அறிமுகம் இல்லாத, பழக்கப்படாத ஒன்று ஒரு தனி மனிதனுக்கு அறிமுகம் ஆகும் போது அதை கையாள்வதற்கு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,661 முறை படிக்கப்பட்டுள்ளது!

அடுத்தோரின் நலன் மீது அக்கறை கொள்!

இன்றைய நவநாகரீக உலகில் மனிதவள மேம்பாடு நலிந்து கொண்டே வருகிறது. பரந்துவிரிந்த மனித மனது குறுகிய வட்டத்துக்குள் கூன் விழுந்து ஊனமாகி கிடக்கிறது. பரந்த மனப்பான்மை சிறந்த மனிதனை உலகிற்கு அடையாளம் காட்டியது.

ஒரு காலத்தில் பரந்த மனப்பான்மை குடியிருந்த உள்ளத்திலிருந்து அது குடிபெயர்ந்து மாயமாக பறந்து மறைந்துவிட்டது. எங்கும் எதிலும் மனித மனம் தன்னலம், சுயநலம் எனும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

பிறர் நலம், பொது நலம் எனும் பார்வை மனித மனதிலிருந்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,918 முறை படிக்கப்பட்டுள்ளது!

தர்கா-இஸ்லாமிய கொள்கையா?

நாம் அவ்லியாக்கள் என்று கூறுபவர்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் அவ்லியா அல்லாவாக இருக்கலாம். ஆனால் இவர்கள் அல்லாஹ் போன்று சக்தி பெற்றவர்களா என்பது கேள்வி? நம்மில் பலர் இவர்கள் நல்லடியார்கள்.. இவர்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் கேட்பார்கள் தவிர நாங்கள் இவர்களிடம் வேண்டுவது இல்லை” என்கிறார்கள். அதற்கு உதாரணமும் தருகிறார்கள். ஒரு கேஸை ஜட்ஜிடம் எடுத்துச் சொல்லஎ்பபடி ஒரு வக்கீல் தேவையோ அது போல இவர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள் என்கிறார்கள். சற்று சநி்தித்தால் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,868 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஏன் என்னால்தொழுகையை தொழ முடியவில்லை?

நான் பாவம் செய்து விட்டேன் எனக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள் என்றார். நபிகளார் ஸல் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அஸர் தொழுகை நேரம் வந்து தொழுதார்கள். திரும்ப தண்டனையை நிறைவேற்ற வேண்டினார். நபிகளார் பாவம் பற்றி எதுவும் கேட்கவில்லை. அஸர் தொழுதாயா என்று கேட்டார்கள். ஆம் என்றவுடன் பாவம் மண்ணிக்கப்பட்டு விட்டது என்றார்கள். தொழுகை என்பது மிகவும் உன்னதமானது. ஆனால் இந்த அளவுக்கு சிறப்பு மிகு இந்த 5 நேரத் தொழுகைகளை ஏன் என்னால் நிறைவேற்ற . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,693 முறை படிக்கப்பட்டுள்ளது!

சுவனத்திற்கு இட்டுச்செல்லும் காரணிகள்

சுவனத்திற்கு செல்ல மிகவும் முக்கியமான காரணிகளில் ஒன்று தான் ஈமான் ஆகும். மற்ற எந்த செயல்கள் செய்தாலும் ஈமான் இல்லை என்றால் – முஃமினாக இல்லை என்றால் நிச்சயமாக சுவர்க்கம் தடையாக அமையும். இந்த உலகத்தை அல்லாஹ் ஒரு அலங்காரமாக – ஒரு சோதனையாக அமைத்து உள்ளான். இந்த உலகிற்காக நம்மை போட்டி போட சொல்லவில்லை .. மாறாக மகத்தான வெற்றி என்று சுவர்க்கத்தை குறிப்பிடுகிறான். ஆக அல்லாஹ் மறைவான அந்த சுவர்க்கத்திற்காக போட்டி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,987 முறை படிக்கப்பட்டுள்ளது!

மனிதனின் உள நோய்கள்!

நோன்பு நோற்பதன் அடிப்படை என்பது சாப்பிடாமல் குடிக்காமல் இருப்பது மட்டுமே அல்ல. மாறாக உள்ளம் தூய்மை அடைய வேண்டும். யார் மோசமான அதாவது பொய் சாட்சியம் போன்ற மோசமான செயல்களிலும் இருந்து விட்டு விட வில்லையோ அவர் உணவை – குடிப்பை விட்டு விடுவதால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை என்பதாக நபிகளார் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். நோன்பு என்பது நமக்கு இறையச்சத்தை ஏற்படுத்த வேண்டு்ம். ஆக ரமளான் நமக்கு வணக்கத்தை மட்டுமல்லாது சிறந்த . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,816 முறை படிக்கப்பட்டுள்ளது!

உள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன?

நபிகளார் ஸல் அவர்கள் ”உடலில் ஒரு சதைப்பிண்டம் உள்ளது. அது சீராகி விட்டால் உடல் முழுதும் சீராகி விடும். அது மாசுபட்டுவிட்டால் உடலே மாசுபட்டு விடும்” என்றும் அது தான் கல்பு என்று கூறினார்க்ள. உள்ளம் மாசுபடக் காரணிகளில் முக்கியமானது உலகில் ஆசாபாசத்தில் மூழ்குதல் ஆகும். எனவே நபிகளார் அவர்கள் இந்த உலகம் அழியக்கூடியது. ஒரு முஃமின்கள் ஒரு பயணியாக வாழ சொல்கிறார்கள். ஆனால் நாம் எப்படி நடக்கின்றோம். இந்த உலகமே கதியாக வாழ்கிறோம். மறுமையை மறந்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,577 முறை படிக்கப்பட்டுள்ளது!

தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம்!

தொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தலையாய கடமையகாகும். இந்த தொழுகையை ஆன்கள் கண்டிப்பாக ஜமாத்துடன் தொழ வேண்டும். அதிகமான நன்மைகள் உண்டு என்பதை அறிந்திருந்தும் இன்று நாம் எந்த காரணமும் இல்லாமல் வேலை அதிகம் என்றும் அசதி என்றும் காரணங்கள் கூறி ஜமாத்தை விட்டு விடுகிறோம். ஆனால் அல்லாஹ் நபிகளார் ஸல் அவர்களுக்கு யுத்த களத்திலும் எவ்வாறு பகுதி பகுதியாக போர் வீரர்களுக்கு தொழுகை நடத்த வேண்டும் என்பதை அல்குர்ஆனில் சூரத்துல் நிஸா 102 . . . → தொடர்ந்து படிக்க..