|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
71 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th November, 2024 மனச்சோர்வை நீக்கி தன்னம்பிக்கையை தூண்டும். தாம்பத்தியத்தின் போது எண்டோர்பின்கள் இயற்கையாக வெளியிடப்படுகிறது. எண்டோர்பின்கள் மூளையில் உள்ள பிட்யூட்டரி
எண்டோர்பின்கள் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி மற்றும் ஹைபோதாலமஸால் வெளியிடப்படும் நரம்பியக்க கடத்திகள் ஆகும். இது இயற்கை ஹார்மோன்களாக செயல்பட்டு மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தி, மகிழ்ச்சியை அதிகரிக்கவும் செய்கிறது.
உடற்பயிற்சி, தாம்பத்தியம் போன்ற செயல்களைச் செய்யும்போது உடல் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. மனித உடல் 20 வகையான எண்டோர்பின்களை உற்பத்தி செய்கிறது. ஒவ்வொன்றும் குறிப்பிட்ட செயல்பாடுகளுடன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
56 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th November, 2024
அடிப்படையில் நாம் அறிய வேண்டியது ஒரு அமல் அல்லாஹ்விடம் ஏற்கப்பட வேண்டுமென்றால் இரண்டு நிபந்தனைகள்
அது நபி ஸல் அவர்களால் வழிகாட்டப்பட்டு இருக்க வேண்டும். அல்லாஹ்விற்காக என்ற இக்லாஸ் (உள்ளத்தூய்மை) வேண்டும்.
மார்க்கத்தின் சில அடிப்படைகள்:
இந்த மார்க்கம் அல்லாஹ்விற்கு உரியது. அதன் வரைமுறைகளை அவன் மட்டுமே தருவான் நபிகளார் மூலமாக. நபிகளாரை விட மிகச் சிறந்த மனிதர் இந்த உலகில் இல்லை. அவர்கள் உம்மத்தார்கள் மீது காட்டிய அன்பை விட வேறு யாரும் காட்ட . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
983 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th November, 2021
அப்துல் காதிர் ஜீலானி சிறந்த அறிஞர் ஆவார்கள். அவர்கள் பிறந்தது ரமளானில், இறந்தது ரபியுல் ஆகிர். அவர்கள் இறந்த தினத்தை விழாவாக கொண்டாடுவது அவர்களை மதிப்பதா? அல்லது….
குருட்டுத் தனமாக நாம் யாரையும் பின்பற்றினால் அந்த வழிகேடர்கள் இப்படித் தான் மாற்றுமதக் கலாச்சாரமான இறந்த தின விழாவை நம்மில் புகுத்திவிடுவார்கள். அவர்களது உண்மையான சரித்திரம் தான் என்ன?
அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்
ஹிஜ்ரீ ஐந்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகம் கண்ட மாபெரும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
802 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd November, 2021
நபிகளாரின் வழிகாட்டல் எப்போதும் முரண்படாது. அதற்கு மாற்றமான வழிகேடர்களான ஷியா, ஜஹ்மியாக்கள், முஃதசிலாக்கள் போன்றோர்களின் வழி முரண்கள் பல இருக்கும்.
ஷியாக்களுக்கு நபி ஸல் அவர்களுடைய சில உறவினர்கள் மட்டுமே பிடிக்கும். மற்றவர்களை கேவலமாக பேசுவார்கள். உதாரணமாக நமது தாயாகிய ஆயிஸா ரழி அவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. இந்த சமுதாயத்தில் நபிகளாருக்கு அடுத்த அந்தஸ்தில் உள்ளவர்களான அபூபக்கர் ரழி அதற்கடுத்த உமர் ரழி ஆகியோர்களை சிலைகள் என்று கேவலமாகப் பேசுவர். நபிகளாருடைய மற்ற வாரிசுகளையோ அவர்களது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
785 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th June, 2021
வணிக ரீதியிலான பயனம் மேற்கொள்பவர்கள் சூப்பர் சோனிக் விமானத்தில் பயணிக்க அதிக டாலர் செலவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. யுனைடெட் ஏர்லைன்ஸ் ஹோல்டிங்ஸ் இன்க் அமெரிக்காவை சேர்ந்த பூம் டெக்னாலஜி இன்க் நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் சோனிக் விமானத்தை வாங்க திட்டமிட்டுள்ளது.
15 சூப்பர் சோனிக் ஜெட்
15 சூப்பர் சோனிக் ஜெட் 2029 ஆம் ஆண்டு பயணிகளை ஏற்றிச் செல்ல சூப்பர் சோனிக் விமானம் தயாராக இருக்கும் என . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
898 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st June, 2021
வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே பாருங்க!
தொடர்ந்து பருகி வந்தால் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மையானதாக அமையும். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது. தற்போது ஏராளமானோருக்கு க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் வந்துவிட்டது.
முக்கியமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போரின் மத்தியில் இந்த டீ அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
809 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th June, 2021
புளிப்புச் சுவையைக்கொண்டிருந்தாலும் அமிர்தத்தின் சுவையைப் பிரதிபலிக்கும் உணவுக்கருவி புளி. சுவையின் பெயரிலேயே காரணப் பெயரைக் கொண்டிருக்கும் `புளி’ அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒன்றாகும்.
புளியைப் பற்றி நினைத்ததும் நாவில் எச்சில் சுரப்பதற்கு, புளிப்புத் தன்மையுடைய ‘டார்டாரிக் அமிலம்’ அதிகளவில் குடியிருப்பதே காரணம். சுண்ணாம்புச் சத்து, ரிபோஃப்ளாவின், நியாசின், தயாமின் என அத்தியாவசிய நுண்ணூட்டங்கள் புளியில் நிறைந்துள்ளன.
புளி அதன் சாறு வடிவில் உட்கொண்டு வந்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் –
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
783 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th June, 2021 ஏராளமான சத்துக்களை வாரி வழங்கும் இயற்கையின் கொடை தான் வெண்டைக்காய். வெண்டைக்காயில் பொட்டாசியம், வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது.
மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. வெண்டைக்காயில் இருக்கும் பெக்டின் அல்சரை கட்டுப்படுத்துகிறது. இதில் நன்மைத் தரக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன.
வெண்டைக்காய் நீர் என்பது வெண்டைக்காயை வேக வைத்தோ அல்லது அரைத்து எடுக்கும் நீரோ கிடையாது. வெண்டைக்காயை ஊற வைக்கும் நீர் தான். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
812 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th May, 2021
எக்ஸ்பிரஸ் சரியாக காலை எட்டு மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு விட்டது.
ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியில் பஞ்சு மாமாவும், பார்வதி மாமியும் அமர்ந்திருந்தனர்.
தஞ்சாவூரில் உள்ள பெண் வீட்டுக்கு செல்கிறார்கள்.லக்கேஜ் அதிகம் இல்லை.
பார்வதி மாமிக்கு எழும்பூரிலேயே ஆனந்த விகடன், மங்கையர் மலர் இரண்டும் வாங்கிக் கொடுத்து விட்டார்.
ரயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மாமி அதில் மூழ்கி விட்டாள். மாமாவுக்கு அதில் இன்டெரெஸ்ட் இல்லை. ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு, யூட்யூபில் இருந்து . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
808 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th May, 2021 இந்த மனிதர் இஸ்லாத்தின் கொள்கையைக் (ஷஹாதா) மொழிந்து அவர் இஸ்லாமியர் ஆகுவதை வெளிபடுத்துகிறார். இந்த சம்பவம் நடந்தது ரியாத்தில் நடந்த “எட்டாவது சவுதி மருத்துவ மாநாட்டில்” ஆகும். அவர் தாய்லாந்தில் உள்ள ஷியாங் மாய் பல்கலைகலத்தின் உடற்கூறு மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் “தெஜாதத் டிஜாஸன்” ஆகும். அவர் முன்பு அதே பல்கலைகழகத்தில் மருத்துவத் துறைத் தலைவராக இருந்தார். பேராசிரியர் தெஜாஸனிடம் அவரது சிறப்பு துறையான உடற்கூறு மருத்துவம் தொடர்புடைய குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் சிலவற்றை நாம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,272 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th June, 2018 குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை. – சிக்மண்ட் ஃபிராய்ட் (மனவியலாளர்)
சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம்.
குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,161 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th February, 2018 இந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்! – தடுக்க, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!
அது ஒரு காலம்… திடீரென மலேரியா கிளம்பும்… கொத்துக் கொத்தாக மக்களைத் தின்று தீர்க்கும். திடீரென பிளேக் வரும்; அம்மை பரவும்; காலரா கிளம்பும்… பெருமளவிலான மக்களைக் காலிசெய்யும். ஆட்சியாளர்களுக்குத் தொற்றுநோய்களைத் தடுப்பதும், வந்த பிறகு குணப்படுத்துவதுமே பெரும் சிக்கலாக இருக்கும். இன்று நிலைமை மாறிவிட்டது. தடுப்பூசிகள் ஏராளமாக வந்துவிட்டன. எங்கேனும் ஒரு பகுதியில் நோய்கள் கிளம்பினால், அடுத்த . . . → தொடர்ந்து படிக்க..
|
|