|
|
அச்செடுக்க
395 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th February, 2026 அலாஸ்காவில் பிறந்த 4 மாத சிறு பறவை, 11 நாட்கள் தொடர்ச்சியாக ஓய்வின்றி கடலைக் கடந்து 8,425 மைல் (சுமார் 13,560 கி.மீ) பறந்து தாஸ்மானியா சென்று இருக்கிறது. இது இன்றுவரை பதிவு செய்யப்பட்ட உலகின் மிக நீளமான தொடர்ப்பு இல்லாத விமானப் பறப்பு என்றே அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
எந்த பறவை இந்த அதிசயம்?
இந்த பறவை பார்‑டெயில்ட் காட்விட் (Bar‑tailed Godwit – Limosa . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
347 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th February, 2026 வாளி ஒழுகுகிறது; எச்சரிக்கையாக இருங்கள்!
நீங்கள் அபாயா மற்றும் ஹிஜாப் அணிகிறீர்கள், ஆனால் அந்நியர்களை கவரும் விதத்தில் வாசனைகள் பூசி ஒப்பனையுடன் (மேக்கப்) இருக்கிறீர்கள்.
நீங்கள் மார்க்கத்தைப் பேணி தாடி வைத்திருக்கிறீர்கள், ஆனால் உங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதில்லை.
நீங்கள் எல்லாத் தொழுகைகளையும் சரியான நேரத்தில் தொழுகிறீர்கள், ஆனால் உங்களிடம் அந்தத் தொழுகையில் ஒருமுகத்தன்மை (குஷூஃ) இல்லை. பிறர் பாராட்ட உங்கள் தொழுகையை பயன்படுத்துகிறீர்கள்.
நீங்கள் மக்களிடம் மிகவும் கனிவாகவும் மென்மையாகவும் பேசுகிறீர்கள், ஆனால் உங்கள் குடும்பத்தினரிடம் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
317 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th February, 2026
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த பி. எஸ். அப்துர் ரகுமான் (B.S. Abdur Rahman) அவர்கள், ஒரு சிறந்த தொழிலதிபராகவும், கல்வியாளராகவும், கொடைவள்ளலாகவும் திகழ்ந்தவர். அவரைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் இதோ:
கீழக்கரையின் சீனா ஆனா (Sena Aana)
கீழக்கரையில் உள்ள மக்கள் இவரை அன்போடு “சீனா ஆனா” என்று அழைப்பார்கள். இவர் புகழ்பெற்ற வள்ளல் சீதக்காதி அவர்களின் குடும்பப் பாரம்பரியத்தில் வந்தவர்.
. . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
680 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th November, 2024 மனச்சோர்வை நீக்கி தன்னம்பிக்கையை தூண்டும். தாம்பத்தியத்தின் போது எண்டோர்பின்கள் இயற்கையாக வெளியிடப்படுகிறது. எண்டோர்பின்கள் மூளையில் உள்ள பிட்யூட்டரி
எண்டோர்பின்கள் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி மற்றும் ஹைபோதாலமஸால் வெளியிடப்படும் நரம்பியக்க கடத்திகள் ஆகும். இது இயற்கை ஹார்மோன்களாக செயல்பட்டு மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தி, மகிழ்ச்சியை அதிகரிக்கவும் செய்கிறது.
உடற்பயிற்சி, தாம்பத்தியம் போன்ற செயல்களைச் செய்யும்போது உடல் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. மனித உடல் 20 வகையான எண்டோர்பின்களை உற்பத்தி செய்கிறது. ஒவ்வொன்றும் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
623 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th November, 2024
அடிப்படையில் நாம் அறிய வேண்டியது ஒரு அமல் அல்லாஹ்விடம் ஏற்கப்பட வேண்டுமென்றால் இரண்டு நிபந்தனைகள்
அது நபி ஸல் அவர்களால் வழிகாட்டப்பட்டு இருக்க வேண்டும். அல்லாஹ்விற்காக என்ற இக்லாஸ் (உள்ளத்தூய்மை) வேண்டும்.
மார்க்கத்தின் சில அடிப்படைகள்:
இந்த மார்க்கம் அல்லாஹ்விற்கு உரியது. அதன் வரைமுறைகளை அவன் மட்டுமே தருவான் நபிகளார் மூலமாக. நபிகளாரை விட மிகச் சிறந்த மனிதர் இந்த உலகில் இல்லை. அவர்கள் உம்மத்தார்கள் மீது காட்டிய அன்பை விட வேறு . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
1,565 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th November, 2021
அப்துல் காதிர் ஜீலானி சிறந்த அறிஞர் ஆவார்கள். அவர்கள் பிறந்தது ரமளானில், இறந்தது ரபியுல் ஆகிர். அவர்கள் இறந்த தினத்தை விழாவாக கொண்டாடுவது அவர்களை மதிப்பதா? அல்லது….
குருட்டுத் தனமாக நாம் யாரையும் பின்பற்றினால் அந்த வழிகேடர்கள் இப்படித் தான் மாற்றுமதக் கலாச்சாரமான இறந்த தின விழாவை நம்மில் புகுத்திவிடுவார்கள். அவர்களது உண்மையான சரித்திரம் தான் என்ன?
அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்
ஹிஜ்ரீ ஐந்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
1,319 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd November, 2021
நபிகளாரின் வழிகாட்டல் எப்போதும் முரண்படாது. அதற்கு மாற்றமான வழிகேடர்களான ஷியா, ஜஹ்மியாக்கள், முஃதசிலாக்கள் போன்றோர்களின் வழி முரண்கள் பல இருக்கும்.
ஷியாக்களுக்கு நபி ஸல் அவர்களுடைய சில உறவினர்கள் மட்டுமே பிடிக்கும். மற்றவர்களை கேவலமாக பேசுவார்கள். உதாரணமாக நமது தாயாகிய ஆயிஸா ரழி அவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. இந்த சமுதாயத்தில் நபிகளாருக்கு அடுத்த அந்தஸ்தில் உள்ளவர்களான அபூபக்கர் ரழி அதற்கடுத்த உமர் ரழி ஆகியோர்களை சிலைகள் என்று கேவலமாகப் பேசுவர். நபிகளாருடைய மற்ற . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
1,304 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th June, 2021
வணிக ரீதியிலான பயனம் மேற்கொள்பவர்கள் சூப்பர் சோனிக் விமானத்தில் பயணிக்க அதிக டாலர் செலவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. யுனைடெட் ஏர்லைன்ஸ் ஹோல்டிங்ஸ் இன்க் அமெரிக்காவை சேர்ந்த பூம் டெக்னாலஜி இன்க் நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் சோனிக் விமானத்தை வாங்க திட்டமிட்டுள்ளது.
15 சூப்பர் சோனிக் ஜெட்
15 சூப்பர் சோனிக் ஜெட் 2029 ஆம் ஆண்டு பயணிகளை ஏற்றிச் செல்ல சூப்பர் சோனிக் விமானம் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
1,366 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st June, 2021
வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே பாருங்க!
தொடர்ந்து பருகி வந்தால் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மையானதாக அமையும். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது. தற்போது ஏராளமானோருக்கு க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் வந்துவிட்டது.
முக்கியமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போரின் மத்தியில் இந்த டீ அதிக வரவேற்பைப் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
1,258 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th June, 2021
புளிப்புச் சுவையைக்கொண்டிருந்தாலும் அமிர்தத்தின் சுவையைப் பிரதிபலிக்கும் உணவுக்கருவி புளி. சுவையின் பெயரிலேயே காரணப் பெயரைக் கொண்டிருக்கும் `புளி’ அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒன்றாகும்.
புளியைப் பற்றி நினைத்ததும் நாவில் எச்சில் சுரப்பதற்கு, புளிப்புத் தன்மையுடைய ‘டார்டாரிக் அமிலம்’ அதிகளவில் குடியிருப்பதே காரணம். சுண்ணாம்புச் சத்து, ரிபோஃப்ளாவின், நியாசின், தயாமின் என அத்தியாவசிய நுண்ணூட்டங்கள் புளியில் நிறைந்துள்ளன.
புளி அதன் சாறு வடிவில் உட்கொண்டு வந்தால் கிடைக்கும் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
1,224 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th June, 2021 ஏராளமான சத்துக்களை வாரி வழங்கும் இயற்கையின் கொடை தான் வெண்டைக்காய். வெண்டைக்காயில் பொட்டாசியம், வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது.
மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. வெண்டைக்காயில் இருக்கும் பெக்டின் அல்சரை கட்டுப்படுத்துகிறது. இதில் நன்மைத் தரக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன.
வெண்டைக்காய் நீர் என்பது வெண்டைக்காயை வேக வைத்தோ அல்லது அரைத்து எடுக்கும் நீரோ கிடையாது. வெண்டைக்காயை ஊற வைக்கும் நீர் தான். . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
1,237 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th May, 2021
எக்ஸ்பிரஸ் சரியாக காலை எட்டு மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு விட்டது.
ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியில் பஞ்சு மாமாவும், பார்வதி மாமியும் அமர்ந்திருந்தனர்.
தஞ்சாவூரில் உள்ள பெண் வீட்டுக்கு செல்கிறார்கள்.லக்கேஜ் அதிகம் இல்லை.
பார்வதி மாமிக்கு எழும்பூரிலேயே ஆனந்த விகடன், மங்கையர் மலர் இரண்டும் வாங்கிக் கொடுத்து விட்டார்.
ரயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மாமி அதில் மூழ்கி விட்டாள். மாமாவுக்கு அதில் இன்டெரெஸ்ட் இல்லை. . . . → தொடர்ந்து படிக்க..
|
|