|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,950 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 31st May, 2011 இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழிகாட்டுவதற்காக, தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.வி.எஸ்., கல்வி நிறுவனங்கள் சார்பில் உங்களால் முடியும் நிகழ்ச்சி, திருப்பூரில் நேற்று நடந்தது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர் கேட்ட கேள்விகளுக்கு, அண்ணா பல்கலை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் மற்றும் கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி ஆகியோர் அளித்த பதில்கள் வருமாறு:
பெண்களுக்கு பி.இ., சிவில் இன்ஜினியரிங் படிப்பு ஒத்துவருமா? ஜெயபிரகாஷ் காந்தி: படிப்பில் ஆண், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,093 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th May, 2011 பிளஸ்-2-வை போல் 10-ம் வகுப்பு தேர்விலும் நகரங்களை ஓரம் கட்டிய கிராமத்து மாணவிகள்: படிப்புக்கு ஏழ்மை தடையில்லை என்று நிரூபித்தார்கள்
எம் புள்ள டாக்டர் ஆவணும்… என்ஜினீயர் ஆவணும்… என்று எல்லா பெற்றோரும் கனவு காண்கிறார்கள்.
பிள்ளைகளின் படிப்புக்காக பலர் நகரங்களுக்கு குடிபெயர்கிறார்கள். நகர்ப்புற பள்ளிகளில் படித்தால்தான் நல்ல மதிப்பெண் வாங்க முடியும். மாணவர்களின் அறிவுத்திறன் வளரும் என்ற தவறான எண்ணம்தான் இதற்கு காரணம்.
ஆனால் படிப்புக்கு நகரம், கிராமம் என்ற பேதம் இல்லை. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,419 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th May, 2011 சிறிய நுண் உயிரிகளால் ஏற்படும் நோய் தொற்றை எதிர்ப்பதற்கு ஒரு கரண்டி சர்க்கரை வெகுவாக உதவுகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நோய் தொற்றை எதிர்க்கும் ஆண்டிபயாடிக் திறனை மேம்படுத்துவதில் சர்க்கரை முக்கிய பங்கு வகிக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு சில நுண் உயிரி தொற்றுகள் பாதிப்பு காரணமாக நோய்கள் நீண்ட காலம் இருப்பதுடன் அடிக்கடி நோய்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. மருந்தில் உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையை நுண் உயிரிகள் வீரியம் இழக்கச் செய்து . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
31,659 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd May, 2011 உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள்,
1. உணவுக்கட்டுப்பாடு 2. உடற்பயிற்சி
உடல் எடையைக் குறைக்க உண்ணும் பழக்கவழக்கங்களையும் உடற்பயிற்சியையும் கவனித்தாலே போதுமானது, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் செய்ய வேண்டியன
உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தற்போதைய தங்கள் எடையை ஒரு டைரியில் குறித்து வையுங்கள். உங்கள் உணவுப்பட்டியலையும் அந்த டைரியில் குறித்துக் கொள்ளுங்கள். எடையைக் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,975 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st May, 2011 இந்த மலர் அன்பை சொல்லவும், அழகுக்காகவும் மட்டுமல்ல மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. தோட்டப்பயிராக ரோஜாவை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது.
அரேபிய நாடுகளில் வாசனை திரவியங்களுக்காகவும், மருத்துவ பயனுக்காகவும் மிகவும் பயன்படுத்துகிறார்கள். ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித்துள்ளது.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,076 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st May, 2011 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து புதிய முதல்வராக மம்தா பானர்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் 34 ஆண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது.
மேற்குவங்க சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் 18ல் தொடங்கி மே 10 வரை 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 13ம் தேதி எண்ணப்பட்டன. இதில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,162 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th May, 2011 தலைப்பு: சொர்க்கம் ஏகத்துவ-வாதிகளுக்கே உரை: சகோ.கோவை.ஐயூப் இடம்: இஸ்லாமிய கலாச்சார மையம் – தம்மாம் காலம்: 21.04.2011 வியாழன் இரவு வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி – தம்மாம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
13,039 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th May, 2011 பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…
திருமணம் தொடங்கி நம்முடைய அத்தனை மங்களகரமான நிகழ்வுகளிலும் ஓர் அங்கமாகவே வந்து கொண்டிருப்பதில் வாழைக்கு நிகர் வாழைதான். அதுமட்டுமல்ல… பல்வேறு நோய் தீர்க்கும் மூலிகையாகவும் அது செயல்படுவது, அதன் சிறப்புத் தகுதியாகும். அதனால்தான், ‘கற்பக விருட்சம்’ என்று மிக உயரிய இடத்தில் வைத்து வாழையைப் போற்றுகிறார்கள்.
வாழையின் இந்தப் பாகம்தான் என்றில்லாமல்… இலை, தண்டு, பூ, காய், பழம் என . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,230 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th May, 2011 உலகம் முழுவதும் 59 நாடுகளைச் சேர்ந்த 7 கோடியே 70 லட்சம் நிறுவனங்களின் கணக்குத் தகவல்கள் குற்றவாளிகளால் களவாடப்பட்டுள்ளன.
ப்ளே ஸ்டேஷனில் ஓன்லைன் விளையாட்டுப் பொருட்கள், மென்பொருள், திரைப்படம், இசை தரவிறக்க நிகழ்வுகளுக்கு குறிப்பிட்ட நபர் தனது கடனட்டை மற்றும் தனது தனித் தகவல்களை அளிக்க வேண்டும். இந்த தகவல்கள் தான் தற்போது கணணி திருடர்களால் களவாடப்படுகின்றன.
பிரிட்டனில் மட்டும் 30 லட்சம் பிரிட்டிஷ் விளையாட்டு வாடிக்கையாளர்களின் கணக்குகள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,647 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th May, 2011 பிளஸ் 2 தேர்வில் 1,134 மதிப்பெண் பெற்று உயர்கல்விக்கு வழி இன்றி தவிக்கிறார், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மாணவி நாகலட்சுமி. இவரது தந்தை சரவணன், ஆட்டோ டிரைவர்.
தேவாங்கர் பள்ளியில் பிளஸ் 2 படித்த நாகலட்சுமி, பள்ளியில் முதல் மாணவியாக வந்துள்ளார். மருத்துவ கல்விக்கு 193.25 மதிப்பெண் (கட் ஆப்) பெற்றுள்ளார். தந்தையின் குறைந்த வருமானத்தில் தான் குடும்பம் நடக்கிறது.
அதிக மதிப்பெண் பெற்றும், “டாக்டர் கனவு’ எட்டாக்கனியாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,634 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th May, 2011 எப்போதும் ‘ஏசி’ அறையில் அமர்ந்திருப்பது வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் – ‘டி’ சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் – ‘டி’ குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும் ஏன் வருது?
எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது. அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது. கால்சியம் சத்து குறைவாக எடுத்துக்கொள்வது. வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது. அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது.
தடுப்பு வழி
ஒரு நாளைக்கு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,963 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th May, 2011 ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகளின்றி பயணிகள் அவதி
ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகளின்றி பயணிகள் பரிதவிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா ஸ்தலங்களான திருப்புல்லாணி, ஏர்வாடி, உத்தரகோசமங்கை, தேவிபட்டினம் போன்ற ஊர்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ரயிலில் வந்து ராமநாதபுரம் ஸ்டேஷனில் இறங்கி பஸ்களில் செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் வந்து இறங்கும் ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பறை, சுகாதாரமான குடிநீர், பயணிகள் ஓய்வு அறை போன்ற வசதிகள் இல்லாததால் . . . → தொடர்ந்து படிக்க..
|
|