“நிலா, நிலா ஓடிவா, நில்லாமல் ஓடிவா” என்று தினமும் நாம் கூப்பிடும் நிலா, நம் வீட்டின் தென்னை மரத்துக்கு கொஞ்சம் மேலே இருப்பதுபோல் நம் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அதுபூமியிலிருந்து சுமார் நான்கு லட்சத்து ஆறாயிரத்து எழுநூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. நிலாவைக் காட்டிலும் இன்னும் அதிக தூரத்தில் நட்சத்திரங்கள் இருக்கிறது.
வீட்டு மாடியில் போய் உட்கார்ந்து, வானத்தைப் பார்த்தால், நட்சத்திரங்கள் கூட நம் கண்ணுக்கு மிக நன்றாகத் தெரிகிறது. . . . → தொடர்ந்து படிக்க..