|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,503 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 31st January, 2016 விமானப் பயணத்தின்போது உங்கள் இருக்கை அருகே ஒரு வெள்ளைக்காருக்கான இருக்கை இருக்கிறது என்றால் அதில் அமருவதற்கு வரும்போது அந்த நபர் உங்களிடம் ஒரு “ஹாய்” சொல்லிவிடும் பழக்கம் உள்ளது! உங்களுக்கு ஆர்வம் இருந்தால் தொடர்ந்து ஹலோக் கொள்ளலாம். இலையனில் அப்படியே (உர் என்று) பயணிப்போம் என்று பொருள்.
புதியதாக சந்திக்கும் இரு நபர்களிடையோ, அல்லது ஓரிடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டிய சந்தர்ப்பமாக இருக்கும் சமயத்திலோ அல்லது ஒரு அலுவலகம் அல்லது நபரை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,462 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th January, 2016 டோக்ளா, வெஜ் கபாப், கச்சோரி போன்ற வெளி மாநில உணவு அயிட்டங்களை நாம் ஹோட்டல்களில் மட்டுமே சுவைத்தி ருப்போம். அவற்றை நம் இல்லங்களிலேயே எளிதில் தயாரிக்க உதவும் வகையில் ’30 வகை ஆல் இண்டியா ரெசிபி’களை வழங்குகிறார் சீதா சம்பத்.
”அப்பாலு, மரிச்சி லாடு, மால்புவா… என பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரெசிபிகளை தேடித் தேடிக் கண்டு பிடித்து தந்திருக்கிறேன். இவை உங்கள் சமையலறை சாம்ராஜ்ஜியத்தை வளமாக்குவதுடன்… குடும்பம், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,286 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th January, 2016 தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் (ஆறு நம்பர்)
அதே போன்று இஸ்லாத்தின் ஆணிவேராகத் திகழ்வது இஸ்லாமிய அகீதா எனும் இறை நிர்ணயக் கோற்பாடு . அல்லாஹ்வைப் பற்றிய அவனது மலக்குகள் வேதங்கள் நபிமார்கள் பற்றிய விடயங்களெல்லாம் அகீதா – ஒவ்வொரு முஃமினும் கட்டாயம் நம்பிக்கை கொள்ள வேண்டிய பகுதியில் அமையும் . இவ்விடயத்தில் ஒரு முஸ்லிமிடம் சரியான நம்பிக்கை இருத்தல் அவசியம் . இதிலே கோளாறு இருந்தால் அவனது இறை நம்பிக்கையில் கோளாறு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,934 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th January, 2016
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்பு எண்ணிலடங்காதது. சுவர்க்கத்திற்கு நன்மாரயம் கூறப்பட்டவர்களில் இவர்களும் ஒருவராவார். நல்வழியில் ஆட்சி செய்த 4 கலிபாக்களில் இவர்கள் ஒருவராவார். இஸ்லாத்தை ஏற்று இவர்கள் மார்க்கத்திற்கு செய்த தியாகம் ஏராளம். இவர்களைக் கண்டால் ஷைத்தானே விரண்டோடுவானாம். நபிகளார் அவர்கள் ”எனக்குப் பின் நபி இருந்தால் அது உமராகத் தான் இருக்கும்” என்று கூறியதன் மூலம் இவர்களின் சிறப்பை அறியலாம்.
முழுவிவரங்களையும அறிய ஷேக் அப்துல் பாசித் அவர்களின் இந்த . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,641 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th January, 2016 மருத்துவகுணம் அதிகம் நிறைந்த நோனி பழங்கள்: ராமநாதபுரம் விவசாயி சாகுபடி செய்து சாதனை
மருத்துவக் குணம் நிறைந்த நோனி பழங்களை, ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி செய்து சாதித்துள்ளார் பஞ்சம்தாங்கி கிராம விவசாயி ஒருவர்.
தமிழகத்தின் பூர்வீக மரமான மஞ்சனத்தி வகையைச் சார்ந்தது வெண் நுணா என்னும் நோனி மரம். ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், ஜாவா, பிலிப்பைன்ஸ், ஹவாய் போன்ற நாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நோனி பழங்களின் பழச்சாறுக்கு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,287 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th January, 2016 வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் …அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.
திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.
“என்ன . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,504 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th January, 2016 1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கி விடும்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,024 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th January, 2016 நமது உடலில் 80% நீர் உள்ளது. அதே போல், பழங்களிலும் 80% நீர்ச் சத்து உள்ளது. பொதுவாக நாம் உண்ணும் உணவில் நீர்ச் சத்து அதிகம் இருப்பது நல்லது. நம்மில் பலருக்குத் தெரியாத ஒரு விஷயம், மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள்தான். பழங்கள் நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகளைத் தருகின்றன. நல்ல பழங்களைத் தினமும் சாப்பிட்டால், எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் ஞாபகத்துக்குக் கொண்டு வரலாம். பழங்கள் நார்ச் சத்து, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,609 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd January, 2016 தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் ( ஆறு நம்பர் )
தப்லீக் ஜமாஅத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக அவர்கள் ஆறு விடயங்களை அமைத்திருக்கின்றார்கள் . ஆறு நம்பருடைய வாழ்க்கை வாழ வேண்டும் என்ற பிரச்சாரத்தையும் முன்வைக்கின்றனர் . இல்யாஸ் (றஹ்) அவர்களே இந்த ஆறு நம்பர்களை வகுத்து அறிமுகப்படுத்தியிருந்தாலும் கூட அவர்கள் அடிநிலை மக்கள் தெளிவு பெறுவதற்காகவே இவற்றை முன் வைத்தார்களேயன்றி இவ்வளவும் தான் இஸ்லாம் என்று ஒரு போதும் அவர்கள் கூறவில்லை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,997 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd January, 2016 1 ,குடும்ப அட்டை பெற விண்ணப்ப படிவம்?
தமிழக அரசு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பப்படிவத்தினை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்ணயித்துள்ளது. இப்படிவம்
http://www.consumer.tn.gov.in/pdf/ration_t.pdf
என்ற இணைய தளத்தில் உள்ளது. பயன்படுத்த விரும்புவோர் படிவத்தினை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து எடுத்து பிரதிகளை எடுத்துக் கொள்ளலாம்.
2, விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,286 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd January, 2016
பொதுவாக மக்களிடம் உள்ள நல்ல பண்புகளில் தேவைப்பட்டோருக்கு உதவி செய்வதாகும். குறிப்பாக இஸ்லாம் உதவி செய்வதையும் தர்மம் செய்வதையும் மிகவும் அதிகமாக வலியுறுத்துகிறது. பொதுவாக இந்த உதவிகள் செய்யப்படுவது எல்லாம் ஏதோ இவ்வுலக ஆதயத்தைக் கொண்டதாக உள்ளது. எனவே பெரும்பாலான உதவிகள் மக்களிடம் சேருவதை விட தங்களது விளம்பரங்களுக்குத் தான் அதிக முக்கியம் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக சென்னை வெள்ளத்தின் போது ஏற்பட்ட சம்வங்கள். நபிகள் நாயகம் மார்க்கமே நலம் நாடுவது தான் என்று கூறியுள்ளார்கள். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,472 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd January, 2016 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மணப்பாடு, குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதியில் ஏராளமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் சுமார் 60 திமிங்கலங்கள் இறந்துவிட்டன.உயிருக்குப் போராடிய பல திமிங்கலங்களை மீனவர்களும், அதிகாரிகளும் இணைந்து கயிற்றில் கட்டி, படகு மூலம் இழுத்துச் சென்று கடலில் ஆழமான பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர். மர்மான முறையில் கூட்டமாக வந்து இறந்த திமிங்கலங்களை பார்க்க போனவர்கள் பதற்றமும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.
பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கலம், மற்ற மீன் . . . → தொடர்ந்து படிக்க..
|
|