சோதனைகளை எதிர்கொள்வது எப்படி? என்ற தலைப்பில் சேக் அப்துல் பாசித் புகாரி அவர்களின் உரையின் சில கருத்துக்கள். மேலும் அறிய முழுமையாக வீடியோவைக் கவணிக்கவும்.
- ஆங்காங்கே அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை அல்லாஹ் கேட்க மாட்டானா?
- இந்த உலகில் எது நடந்தாலும் அல்லாஹ்வின் அறிவின்றி நடக்காது!
- அவன் அனைத்தையும் படைத்தைவன் ஞானம் மிக்கவன், அருளாளன்!
- அவன் நம்மை சோதிப்பான்! கேள்வி கேட்பான் – அவனிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது!
- இந்த உலகம் சோதனக் களம்! அவன் நல்லவர்களைப் பிரித்தெடுப்பான்
- இறுதியில் மறுமையில் வெற்றியாளர்களுக்கு சுவர்க்கத்தை பரிசாகக் கொடுப்பான்.
- அந்த சுவர்க்கத்திற்கு உரியவர்கள் – நபிமார்கள் – ஸகாபாக்கள் – மற்றும் நேர்வழி பெற்றவர்கள்
- அவர்கள் பல வகையான சோதனைகளில் பொறுமையுடன் வாழ்ந்து வெற்றி பெற்றவர்கள்
- அல்லாஹ்வின் பாதையில் தங்களது உயிரையும் தியாகம் செய்தவர்கள்.
- சோதனயில் அல்லாஹ்வின் ஞானம் உள்ளது! நமது வேண்டல்களைக் கேட்கின்றான்..
- சில காலம் எல்லாவற்றிற்கும் அவகாசம் கொடுக்கின்றான்..
- இறுதியில் நிச்சயம் நேர்வழியில் செலவர்களுக்கு வெற்றி!
- அப்பாவி முஸ்லிம்கள் காசா பகுதியில் யுதர்களால் கொல்லப்படுகின்றார்கள்.
- உண்மையான முஸ்லிம்கள் தன் உடன்பிறப்பாகக் கருதி துடிக்க வேண்டும்.
- முஸ்லிம்கள் அனைவர்களும் உடன்பிறப்புகள்..