ஒவ்வொரு முஃமினும் நபியவர்கள் மீது கட்டாயம் அன்பு வைத்திருக்க வேண்டும். அந்த அன்பு சாதாரணமாக ஏனோனோ என்பதாகவோ மூன்றாம்பட்சமாகவோ இருக்க முடியாது. எல்லவற்றையும் எல்லோரையும் விடவும் அதிகமான அன்பு நபியவர்கள் மீது வைத்திருக்க வேண்டும். ஏன் தன் உயிரையும் விடவும் அதிகமான அன்பு இருந்தால் மட்டுமே முழுமையான அன்பாகும். ஒரு முறை உமர் ரலி அவர்கள் நபியர்களிடம் தன் உயிருக்கு அடித்தபடியாக உங்கைள மதிக்கின்றேன் என்றார்கள். அப்போது நபியவர்கள் உங்களது ஈமான் பூர்த்தியாக இல்லை என்றார்கள்.. மேலும் விவரம் அறிய ஷேக் இஸ்மாயில் ஸலபி அவர்களின் உரையைக் கேட்கவும்…