|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,427 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st January, 2016 பிள்ளைகளை சான்றோனாக்குவதில் பெற்றோர்களின் பங்கு
தங்களுக்கு வழிகாட்டுபவராக; ‘தீயதை விலக்கி, நல்லதை கொள்ளவும்; எதிர்கால இலக்கை அமைக்க வழிகாட்டவம், முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படும்போது , சரியான முடிவைத் தருபவராகவும், நல்லொழுக்கங்கள் கொண்டவராகவும், மனோ தைரியம் கொண்டவராகவும்’ இருக்க வேண்டும் என்பது பெற்றோர்களைப் பற்றிய பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள். நல்ல பெற்றோரால் தானே நல்ல வழியைக் காட்ட முடியும். புகைபிடித்தல், மது அருந்துதல், பொய் சொல்லுதல், சோம்பேறித்தனம் போன்ற வழக்கங்கள் கொண்ட பெற்றோர்கள் தங்கள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,449 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th December, 2015 மூளையைக்காக்கும் மற்றும் ஷார்ப்பாக்கும் ஆறு உணவுகள்… 1) வால் நட்ஸ்: இயற்கை அன்னைக்கே தெரிந்ததாலோ என்னவோ தெரியவில்லை… இந்த வால் நட்ஸின் தோற்றமே சின்ன மூளையைப்போலத்தான் படைக்கப்பட்டிருக்கிறது.
2009ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்த வால் நட்ஸ் உணவில் சேர்க்கப்படும்போது அது மூளையின் வயதாகும் தன்மையை 2% வரை சீர்படுத்துவதாகவும், மூளையின் செயல்திறனை அதிகரிப்பதாகவும், மூளையின் தகவல் கையாளும் திறனை அதிகரிப்பதாகவும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,231 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th December, 2015 பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மூளையின் செயல்திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க எளிய வழி! மூளையின் செல்களில் குளுகோஸ் சக்தியாக மாற ஆக்சிஜன் மிக மிக அவசியம். காரணம் மூளை தனது எரிபொருளாக குளுகோஸையே பயன்படுத்திக் கொள்கிறது. இவை நவீன விஞ்ஞானம் கூறும் உண்மைகள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மூளைக்கும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,227 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th November, 2015 பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்து முடித்ததும், அடுத்தகட்டமாக நல்ல நிறுவனத்தில் பணியில் சேர எடுக்கும் முயற்சி நமது வாழ்க்கைப் பயணத்தில் முக்கிய திருப்புமுனை. பணியில் சேர விண்ணப்பிப்பது சாதாரண விஷயமல்ல. அதில் முக்கியமான நடைமுறைகளை பலரும் கடைப்பிடிப்பதில்லை.
தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இ-மெயில் மூலமாகவே ரெஸ்யூம் அனுப்ப முடிகிறது. இக்கால இளைஞர்கள் ஜேம்ஸ்பாண்ட் ரவி, ஸ்மார்ட் கார்த்தி என விளையாட்டுத்தனமாக இ-மெயில் முகவரி வைத்திருக்கின்றனர். இதுபோன்ற இ-மெயில் முகவரியில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,560 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th November, 2015 கணேஷும் ராஜனும் கல்லூரி காலத்தில் நெருங்கிய நண்பர்கள். ஆனால், படித்து முடித்தபிறகு இருவரும் இருவேறு பாதையில் சென்றுவிட்டார்கள். தினப்படி வேலைகளில் இருவருமே பிஸியாக இருக்க, பத்து ஆண்டு காலம் ஓடிவிட்டது. சமீபத்தில் ஃபேஸ்புக்கில் மீண்டும் இருவரும் இணைய, சென்னையில் ஒரு ஹோட்டலில் சந்திக்க முடிவு செய்தார்கள். கணேஷ் தன்னுடைய பைக்கில் போய் ஹோட்டலில் இறங்கினான். ராஜன் தன்னுடைய புதிய காரில் ஹோட்டலுக்கு வந்தான். கார் மட்டுமல்ல, அவன் வாங்கியிருந்த வீடு, அவன் அணிந்திருந்த ஆடை, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,095 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th November, 2015 இன்று, உலகப் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், வர்த்தக நிறுவனங்களின் உயர் பதவிகளை, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்திய உதாரணம், பிரபல கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்ற உயர்ந்த ஸ்தானத்தை எட்டியிருக்கும் தமிழரான சுந்தர் பிச்சை.
இருந்தும் உலகளவில் தரம் வாய்ந்த, 200 பல்கலைகளின் வரிசையில், இந்தியாவிலுள்ள ஒன்று கூட இடம் பெறவில்லை.இன்று, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டின் கல்விமுறை தான், உலகிலேயே சிறந்ததாக கருதப்படுகிறது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,236 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th August, 2015
அல் ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இடம்: அல் ஜுபைல் தஃ வா நிலையம், அல் ஜுபைல், சவுதி அரேபியா. நாள்: 11-04-2015. சனிக்கிழமை. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை சிறப்புரை: மௌலவி அப்துல் பாஸித் புஹாரி.
ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது கல்வி. குறிப்பாக நிரந்தமான மறுமை வாழ்க்கையை குறிக்கோளாக எண்ணி வாழும் முஸ்லிம்களும் கண்டிப்பாக மார்க்கக் கல்வி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,678 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th March, 2015 அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான்.
இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர்.
இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே.
இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,321 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th December, 2014 கால்கள் துணையில்லாமல் ஒரு ஆனந்த தாண்டவம்!
பிறப்பில் இருந்தே மூளை முடக்குவாத (Cerebral Palsy) நிலையால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் 1991 ஆம் ஆண்டு சொன்னது “He will be like a vegetable”. பிறந்து பத்து மாதத்தில் அப்படி ஒரு சதைப் பிண்டமாக இருப்பான் என்று கணிக்கப்பட்ட அக்குழந்தை இன்று தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்ச் மொழிகளைச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்த இளைஞனாகத் திகழ்கிறார். திருக்குறளிலும், தமிழ் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,741 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th December, 2014 10 மற்றும் 12ஆம் வகுப்புக்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியி ட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 2015 மார்ச் 5ஆம் தேதி தொடங்கும் என
அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளன. மார்ச் 5 ஆம் தேதி தொடங்கும் 12ஆம் பொதுத்தேர்வுகள் மார்ச் 31ம்தே தி வரை முடிவடைகிறது. 12ஆம் வகுப்பு தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும்
மேலும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,994 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th December, 2014
மண்புழு விஞ்ஞானி டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில்
புதுக்கல்லூரியின் பயோடெக்னாலஜி துறையின் முன்னாள் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயிலின் நாற்பது ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் பணியினை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மையத்தின் சார்பாக, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் இம்மாதம் 24ம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட்டது. (24-11-2014)
உயிரி அறிவியல் ஆராய்ச்சி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,717 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd October, 2014 முன்பெல்லாம் காலை, மாலை வேளைகளில் இளம் வயதினர், அலுவலகம் முடித்து வீடு திரும்புபவர்கள், ஒரு நோட்டு மற்றும் கையடக்க சிறிய புத்தகத்துடனும், கையில் வெள்ளைத் தாளை சுருட்டி பட்டம் வாங்கி வீறு நடை போட்டு வரும் மாணவனைப் போல செல்லும் காட்சி கண்கொள்ள காட்சியாக இருக்கும். அவர்கள் எங்குதான் செல்கிறார்கள்? வீணாக பொழுதைக் கழிக்க அல்ல. தட்டச்சு, சுருக்கெழுத்து பயில பயிற்சி நிலையத்திற்கு பீடு நடை போட்டு சென்றார்கள்.
தட்டச்சு, சுருக்கெழுத்து . . . → தொடர்ந்து படிக்க..
|
|