|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,890 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th January, 2018
பயணம் செய்ய முக்கியமான தேவை பணமா, நேரமா, மனமா என்பதை நாம் எல்லோருமே நண்பர்களுடன் விவாதித்திருப்போம். அப்படியொரு வாட்ஸ்அப் விவாதத்தில் நண்பரொருவர் சொன்னது “வெரைட்டியான இடங்கள்”. மீண்டும் மீண்டும் ஒரே இடத்துக்கு செல்வது போர் என்றார் அவர்.
உண்மைதான். இப்போது, வார இறுதி வந்தாலே எதாவது ஒரு மலைக்கு சென்று விடும் கூட்டம் அதிகரித்திருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் அவர்கள் லிஸ்ட்டிலே இருக்காது. அதிக காலடிகள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,977 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd January, 2018
நம்ம வீட்ல எதையாவது ஒரு பொருளைத் தொலைச்சுட்டு தேடும்போது, அந்த பொருள் கிடைக்கவே கிடைக்காது. ஆனால், அதுக்கு முன்னாடி தொலைஞ்சுபோன பொருள் கரெக்டா நம்ம கையில கிடைச்சுரும். அதே மாதிரி, நம்ம விஞ்ஞானிகள் ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கும்போது, அத கண்டுபிடிக்கிறதுக்குப் பதிலா வேற ஒன்னை கண்டுபிடிச்சிருப்பாங்க. அப்படி அவங்களுக்கே சர்ப்ரைஸ் கொடுத்த கண்டுபிடிப்புகள் என்னென்னனு பார்க்கலாமா?
மைக்ரோவேவ் ஒவேன் கண்டுபிடிப்புகள்
மைக்ரோவேவ் ஒவன், இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பொருள்தான். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,556 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th December, 2017 நல்லடியார்கள் என்பவர்கள் அல்லாஹ்வை என்றும் நினைத்து அஞ்சி வாழ்பவர்கள். மனிதர்களை மதித்து வாழ்பவர்கள். தவறு செய்யும் போது மன்னிப்பு கேட்பதில் தயங்க மாட்டார்கள். ஸஹாபாக்கள் வாழ்க்கையில் பல சம்வங்களை படிக்கலாம். ஒரு முறை அபூபக்கர் ரழி அவர்களது பேச்சு உமர் ரழி அவர்களை வேதனைப்படுத்தி விட்டது. தவற்றை உணர்ந்த அபூபக்கர் ரழி உடனே மன்னிப்பு கேட்க, கோபத்தில் இருந்த உமர் ரழி அவாகள் ஏற்க மறுத்து வீட்டிற்குச் சென்று விட்டார்கள். வீட்டையும் பூட்டி விட்டார்கள். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,252 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th December, 2017
உங்களுக்கு பிடித்தமானவரை பாராட்ட விரும்பினால், அவரது உடலின் எந்த பகுதியில் தட்டிக் கொடுப்பீர்கள்?
– அன்பானவரை அணைத்துக் கொள்ளும்போது உங்கள் உடலின் எந்தப்பகுதி அதிக முக்கியத்துவம் பெறும்?
– சச்சின் தெண்டுல்கர், செஞ்சுரியைத் தாண்டி அடித்து விளாசும் போதும், சானியா மிர்சா நாலாபுறமும் டென்னிஸ் பந்தோடுபந்தாக சுழலும் போதும், அவர்களது உடலில் அதி நுட்பமாக வேலை செய்யும் உறுப்பு எது தெரியுமா?
… இவை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,046 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th November, 2017 நவம்பர் 13-ம் தேதிக்கு முன்பு வரை நீங்கள் ஆரோக்கியமான மனிதராக இருந்திருக்கலாம்; ஆனால், இன்று நீங்கள் ஓர் உயர் ரத்த அழுத்த நோயாளி. ஆம், அப்படித்தான் சொல்கிறது அமெரிக்க இதய மருத்துவர் சங்கம். ‘எது ஹை பிளட் பிரஷர் நோய்’ என்பதற்கான அளவைக் குறைத்திருக்கிறது அமெரிக்க நிபுணர்களின் முடிவு. இதன் விளைவாக, பல கோடிப் பேர் நோயாளியாகி விடுகிறார்கள்.
தொற்றாநோய்களில், மிகவும் பரவலாகக் காணப்படுவது உயர் ரத்த அழுத்தம். 20 கோடி இந்தியர்கள் உயர் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,166 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th November, 2017
இன்று நம்மில் பலர் அல்லாஹ் மற்றும் நபிகளார் ஸல் அவர்களின் விசயத்தில் தவறுதலான புரிதலின் காரணமாக அல்லாஹ் ரசூல் காட்டிய வழியை மீறி பல ஃபித்அத்களை நடத்தி வருகின்றனர் நபிகளார் அவர்களை மதிப்பது என்ன என்பதை சரியாகப் புரியவில்லை. ஒருவரை நாம் மதிக்கின்றோம் என்றால் நிச்சயம் அவர்கள் மீது முழு நம்பிக்கையும் இருக்க வேண்டும். அவர்கள் கூறிய அனைத்தையும் அப்படியே செய்ய வேண்டும். அவர்கள் தடுத்தவற்றை அல்லாஹ்விற்காக தவிர்ந்து வாழ வேண்டும். ஆனால் இன்று . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,452 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd November, 2017 மனித உடல் செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு செல்கள் இணைந்து ஜோடியாக இருக்கும். ஒரு ஜோடியில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். இது அருகில் இருக்கும் ஜோடியிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, பிரச்னையைத் தீர்க்கும். பாதிப்பைச் சரி செய்யும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
8,170 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st November, 2017 அது என்ன கடக்நாத் சிக்கன்? மற்ற கோழிகளில் இல்லாத ஸ்பெஷல் இதில் இருக்கா? வாங்க பார்க்கலாம்.
மத்தியப் பிரதேஷத்தின் நாட்டுக்கோழிகள் இவை. இந்தக் கோழிகளின் இறக்கை, கறி, ரத்தம், முட்டை என அனைத்துமே கறிய நிறம் கொண்டவை. இந்தக் கோழிகளில் மெலனின் என்ற நிறமி அதிகம் இருப்பதே இதன் கறுமைத்தன்மைக்குக் காரணம். யுனானி போன்ற வைத்தியமுறைகளில் இந்தக் கோழிகள் மருத்துவகுணம் கொண்டவையாகச் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றன.
இந்தக் கோழியைச் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,404 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th November, 2017 ஒருவன் மலை உச்சியில் இருந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்டி ருந்தான். திடீரென்று கால் தவறி அதள பாதாளத்தில் விழுந்த போது, தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு வேரைப் பற்றிக்கொண்டான்.
பிடி தளர்ந்தால் கீழே விழுந்து உயிர் போகும் அபாயம்! அவன் இது வரை கடவுளை நம்பியதில்லை. மரண பயத்தில் திடீர் கடவுள் நம்பிக்கை வந்தது. கடவுளை நினைத்து, நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினான்.
அப்போது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,080 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th November, 2017 படாஃபட் புலாவ்
தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு (சேர்த்து) – ஒரு கப், பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி அளவு, வெங்காயம் – ஒன்று, பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 4 (அல்லது காரத்துக்கேற்ப), நெய்யில் வறுத்த முந்திரி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பட்டை – சிறு துண்டு, எண்ணெய், நெய், உப்பு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,488 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th November, 2017 மனிதனின் உடல் உழைப்பையும், சிந்தனை திறனையும் செய்ய பல துறைகளில் இன்று எந்திரங்களின் பயன்பாடு வந்துள்ளது. இதனால் பல துறைகளில் பண ரீதியான வளர்ச்சி அடைந்துள்ளதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
எந்திரங்களின் பயன்பாட்டின் முக்கிய இரண்டு கரணங்கள், குறைந்த நேரத்தில் அதிக வேலை, குறைந்த செலவில் அதிக வேலை. மனிதனின் திறனை விட பலமடங்கில் வேலை. இது உலகம் முழுவதும் இருந்தாலும் தமிழ்நாட்டு / இந்தியா அளவில் இரண்டு வேலைகளில் எந்திரங்களின் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,079 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th November, 2017 கம்ப்யூட்டர், டி.வி, ஸ்மார்ட்போன் போன்றவற்றில் தன்னை மறந்து மூழ்கியிருக்கும் குடும்பத்தினரை சாப்பிடவைக்க கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், `பிரியாணி ரெடி’ என்று குரல் கொடுத்தால் போதும்… அடுத்த நிமிடம் சாப்பிடும் இடத்தில் அவர்கள் ஆஜராகிவிடுவார்கள். அந்த அளவுக்கு ஊரைக்கூட்டும் மணத்துடனும், ஆளை அசத்தும் சுவையுடனும் அனைவரையும் சுண்டியிழுக்கும் பிரியாணியில் `இத்தனை வகைகளா?!’ என்று ஆச்சர்யப்படும் விதத்தில்… ரிச் மொகல் பிரியாணி, நெல்லிக்காய் பிரியாணி, சோயா கோலா பிரியாணி, ஆலு – மட்டர் பிரியாணி என விதம்விதமாக செய்து, . . . → தொடர்ந்து படிக்க..
|
|