Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,238 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெண்கள் மற்றும் அரவாணிகள் நலத்திட்டங்கள்

பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள பெண்களுக்கு உதவ தமிழக அரசு நலத் திட்டங்ள் பல உள்ளன.  குறிப்பாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் மூலம் மணப்பெண்ணின் பெற்றோருக்கு ரூ.20,000/- கிடைக்கும். மணப்பெண் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது போன்று இன்னும் பல திட்டங்கள் உள்ளன.

மற்ற சமூகங்கள் இதனை முறையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.  ஆனால் இந்த நாட்டின் முக்கிய அங்கமாக உள்ள முஸ்லிம்கள் இதனைப் பயன்படுத்துவது இல்லை என்பது மிக வருத்தமான விசயமாகும்.கீழேமுழு விபரங்கள் உள்ளன. தத்தமது பஞ்சாயத்து அலுவலகங்களில் இதற்கான விவரங்களைப் பெற்று பயன்படவும்.

அன்புடன்: ஜகுபர் சாதிக் – பண்ருட்டி



எண்
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் உதவி பெறுவதற்குரிய தகுதிகள் மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்
தொடர்பு அலுவலரின் பதவி துறைத் தலைமை / தொலைபேசி / நிகரி /விவரங்கள்
1 பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்  

அ) ஒரே ஒரு பெண் குழந்தைக்கான

திட்டம்-I

ரூ.22,200/- வைப்புத் தொகை பத்திரம்

ஆ)இரண்டு பெண் குழந்தைகளுக்கான

திட்டம்-II

ரூ.15,200/- வைப்புத் தொகை பத்திரம்

(ஒவ்வொரு குழந்தையின் பெயரில்)

 

1. ஒரு குடும்பத்தில் ஒன்று (அ)  

இரண்டு பெண் குழந்தைகள்

மட்டுமே இருக்க வேண்டும்.

2. ஆண் குழந்தை இருத்தல் கூடாது.

ஆண் குழந்தை தத்து எடுக்க

கூடாது.

3. பெற்றோர்களில் ஒருவர் 35

வயதிற்குள் கருத்தடை அறுவை

சிகிச்சை செய்திருக்க வேண்டும்.

4. திட்டம்-1-க்கு ஆண்டு வருமானம்

ரூ.50,000/-க்கு குறைவாகவும்

/திட்டம்-2-க்கு ஆண்டு வருமானம்

ரூ.24,000/-க்கு குறைவாகவும்

இருத்தல் வேண்டும்.

5. பயனடையும் பெண்குழந்தை 3 வயது

பூர்த்தி அடைவதற்குள்

விண்ணப்பிக்க வேண்டும்.

 

1. குழந்தைகள் பிறப்பு  

சான்றிதழ்கள்

2. வருமான சான்று

3. இருப்பிட சான்று

4. கருத்தடை அறுவை சிகிச்சை

செய்து கொண்டமைக்கான

சான்று

5. சாதி சான்று

6. பெற்றோரின் வயது சான்று

7. ஆண் வாரிசு இல்லை என்ற

சான்று

8. குடும்ப அட்டையின் நகல்

9. குடும்ப புகைப்படம்

 

சம்பந்தப்பட்ட மாவட்ட  

சமூகநல அலுவலர்

 

இயக்குநர்,  

சமூகநலத்துறை

சேப்பாக்கம்

சென்னை 5

தொலைபேசி

எண்.28545728

நிகரி 28547020

 

2 மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்  

நினைவு திருமண நிதி உதவி திட்டம்

ரூ.20,000/- நிதி உதவி

மணப்பெண்ணின் பெற்றோருக்கு

 

1) மணப்பெண் 10-ம்வகுப்பு  

படித்திருத்தல் வேண்டும்.

பழங்குடியினராக இருந்தால் 5-வது

படித்திருத்தல் வேண்டும்.

2) மணப்பெண்ணின் பெற்றோர் ஆண்டு

வருமானம்ரூ.24,000/-க்கு மிகாமல்

இருத்தல் வேண்டும்.

3) ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு

மட்டும் உதவித் தொகை

வழங்கப்படும்.

4) 18 வயது பூர்த்தி அடைந்திருக்க

வேண்டும். (திருமணத்திற்கு முன்பாக

விண்ணப்பிக்க வேண்டும்)

 

 

1. வருமான சான்று  

2. விண்ணப்பதாரரின் மற்றும்

மணமகனின் பாஸ்போர்ட்

அளவு புகைப்படம்

3. மணப்பெண்ணின் கல்வி

சான்று

4. மணப் பெண்ணின் வயது

சான்று

5. திருமண அழைப்பிதழ்

(திருமணத்திற்கு முன்பாக

விண்ணப்பிக்க வேண்டும்)

 

1. மாநகராட்சி ஆணையர்  

(சென்னை, கோவை,

சேலம், மதுரை, திருச்சி,

திருநெல்வேலி)

2. நகராட்சி ஆணையர்

(நகராட்சி பகுதிகளில்)

3. ஊராட்சி ஒன்றிய

ஆணையர் (ஊரகப்

பகுதிகளில்)

4. மாவட்ட சமூகநல

அலுவலர்

5. சமூகநல விரிவாக்க

அலுவலர்

6. மகளிர் ஊர்நல

அலுவலர்

 

சமூகநல இயக்குநர்  

தொலைபேசி எண்

28545728

நிகரி 28547020

 

3 ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை  

விதவை மகள் திருமண நிதி உதவி

திட்டம்

ரூ.20,000 /- நிதி உதவி (ஏழை விதவை

தாய்மாருக்கு)

 

1) ஆண்டு வருமானம்
ரூ.24,000/க்கு 

மிகாமல் இருக்க வேண்டும்

2) வயது வரம்பு -18 வயது முதல் 30
வயது வரை

3) ஒரு குடும்பத்தில் ஒரு

பெண்ணிற்கு மட்டும்

4) திருமணத்திற்கு முன்பாக

விண்ணப்பிக்க வேண்டும்.

 

 

1) விதவைத்தாயின் கணவனின்  

இறப்பு சான்றிதழ் / விதவை

சான்றிதழ்

2) விதவைத் தாயின் குடும்ப

வருமானச் சான்றிதழ்.

3) மணமகளின் வயது சான்றிதழ்.

4) விண்ணப்பதாரரின் புகைப்படம்

5) திருமண அழைப்பிதழ்

 

1. மாவட்ட சமூகநல  

அலுவலர்

2. சமூகநல

விரிவாக்க

அலுவலர்

3. மகளிர் ஊர்நல

அலுவலர்

 

சமூகநல இயக்குநர்  

தொலைபேசி எண்

28545728

நிகரி 28547020

 

4 அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற  

பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்

ரூ.20,000/- நிதி உதவி

 

1) ஆதரவற்ற பெண்கள்  

2) ஆண்டு வருமானம் ரூ.24,000/-க்கு

மிகாமல் இருக்க வேண்டும்

3) வயது- 18 முதல் 30 வயதிற்குள்

4) திருமணத்திற்கு முன்பாக

விண்ணப்பிக்க வேண்டும்.

 

1) தாய் மற்றும் தந்தை இறப்புச்  

சான்று (அ) ஆதரவற்ற பெண்

என்ற சான்று

2) வருமான சான்று

3) திருமண அழைப்பிதழ்

4) மணப்பெண்ணின் வயது

சான்று

5) மணமகளின் புகைப்படம்

 

1. மாவட்ட சமூகநல  

அலுவலர்

2. சமூகநல

விரிவாக்க

அலுவலர்

3. மகளிர் ஊர்நல

அலுவலர்

 

சமூகநல இயக்குநர்  

தொலைபேசி எண்

28545728

நிகரி 28547020

 

5 டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் விதவை  

மறுமண நிதி உதவி திட்டம்

ரூ.20,000/- நிதி உதவி (ரூ.10,000 தேசிய

சேமிப்பு பத்திரம் + ரூ.10,000 கேட்பு

வரைவோலை)

 

1) வருமான வரம்பு இல்லை  

2) 20 வயது முதல் – உச்ச வயது

வரம்பு இல்லை.

3) திருமணம் முடிந்து 6

மாதத்திற்குள் விண்ணப்பிக்க

வேண்டும்.

 

1) மறுமணம் புரிந்து கொண்ட  

விதவையின் முதல் கணவரது

இறப்பு சான்றிதழ்.

2) மறுமணம் பதிவு
செய்த

சான்றிதழ்

3) மறுமணம் புரிந்து கொண்ட

விதவையின் வயது சான்றிதழ்.

4) மறுமணம் புரிந்து கொண்ட

திருமண அழைப்பிதழ்.

5) மணமகனுக்கு முதல்

திருமணம் என்பதற்கான

சான்று

6) இரண்டாம் திருமண

புகைப்படம்

 

1. மாவட்ட சமூகநல  

அலுவலர்

2. சமூகநல

விரிவாக்க

அலுவலர்

3. மகளிர் ஊர்நலஅலுவலர்

 

சமூகநல இயக்குநர்  

தொலைபேசி எண்

28545728

நிகரி 28547020

 

6 அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத்
திருமண நிதியுதவித் திட்டம் 

அ) முற்பட்ட இனத்தவர், பிற்பட்ட

அல்லது மிகவும் பிற்பட்ட இனத்தவரை

மணத்தல். ரூ.15,000 (ரூ.10,000 தேசிய

சேமிப்பு பத்திரமாகவும், ரூ.5,000

காசோலையாக வழங்கப்படுகிறது)

ஆ) வகுப்பு மாறிய (கலப்பு) திருமண

தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர்

அல்லது பழங்குடியினராக இருந்தால்

ரூ.20,000 (ரூ.10,000 தேசிய சேமிப்பு

பத்திரமாகவும் ரூ.10,000 காசோலையாக

வழங்கப்படுகிறது)

 

 

1) வகுப்பு மாறிய (கலப்பு)  

திருமணமாக இருத்தல் வேண்டும்

2) மணமகளுக்கு 18 வயது முதல் 30

வயதிற்குள் இருக்க வேண்டும்.

3) திருமணம் முடிந்த 2

ஆண்டுகளுக்குள்

விண்ணப்பிக்க வேண்டும்.

 

1) திருமண அழைப்பிதழ்  

2) திருமணம் பதிவு
செய்த

சான்றிதழ்

3) தம்பதியரின் சாதிச் சான்று

4) மணமகளின் பிறப்பு / வயது

சான்றிதழ்.

5) தம்பதியரின் இருப்பிட சான்று

6) திருமண புகைப்படம்

 

1) மாவட்ட சமூகநல  

அலுவலர்

2) சமூகநல

விரிவாக்க

அலுவலர்

3) மகளிர் ஊர்நல

அலுவலர்

 

சமூகநல இயக்குநர்  

தொலைபேசி எண்

28545728

நிகரி 28547020

 

7 சத்தியவாணி முத்து அம்மையார்  

நினைவு இலவச தையல் இயந்திரம்

வழங்கும் திட்டம்

தையல் இயந்திரம் இலவசமாக

வழங்குதல்

 

1) ஆதரவற்றவர் / கணவனால்  

கைவிடப்பட்டவர் / விதவை

பெண்கள்

2) உடல் ஊனமுற்ற ஆண் / பெண்

3) தையல் தைக்க தெரிந்திருக்க

வேண்டும்

4) ஆண்டு வருமானம் ரூ.12,000/-

க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5) 20 முதல் 40 வயதிற்குள் இருத்தல்

வேண்டும்.

 

1. வருமான சான்று  

2. வயது சான்று

3. உடல் ஊனமுற்றவராயின்

அதற்கான சான்று

4. விதவையராயின் அதற்கான

சான்று

5. கணவனால்

கைவிடப்பட்டவராயின்

அதற்கான சான்று

6. சாதிச் சான்று

7. தையல் தெரியும் என்பதற்கான

சான்று

8. விண்ணப்பதாரரின் புகைப்படம்

 

1) மாவட்ட சமூகநல  

அலுவலர்

2) சமூகநல

விரிவாக்க

அலுவலர்

3) மகளிர் ஊர்நல

அலுவலர்

 

சமூகநல இயக்குநர்  

தொலைபேசி எண்

28545728

நிகரி 28547020

 

8 சத்யா அம்மையார் நினைவு அரசு  

குழந்தைகள் காப்பகம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி,

உணவு, உடை மற்றும் இருப்பிட வசதி

அளித்தல்

 

 

1) ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட  

குழந்தைகள்

2) 5வயது பூர்த்தி அடைந்த ஆண் /

பெண் குழந்தைகள்

3) ஆண் குழந்தைகள் 5-ம் வகுப்பு

வரை தங்கி பயிலலாம். பெண்

குழந்தைகள் 18-வயது வரை

தங்கி பயிலலாம்.

4) பெற்றோர்கள் இருவரும் இல்லாத

பெண் குழந்தைகள் மேல்

படிப்புக்காக 21 வயது வரை

அனுமதிக்கப்படுகிறார்கள்.

5) ஆண்டு வருமானம் ரூ.12,000/-

க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்

 

1) கணவனால் கைவிடப்பட்டவர் /  

விதவை / ஆதரவற்றோர்

சான்று (தாசில்தாரிடமிருந்து)

2) வருமானச் சான்று

(தாசில்தாரிடமிருந்து)

3) குழந்தை பிறந்த தேதிக்கான

சான்று / பள்ளி மாற்றுச் சான்று

4) உடல் தகுதிக்கான மருத்துவச்

சான்று (அரசு

மருத்துவரிடமிருந்து)

5) பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

(2 நகல்கள்)

 

1) மாவட்ட சமூகநல  

அலுவலர்

2) கண்காணிப் பாளர்

அரசு குழந்தைகள்

காப்பகம்.

3) சமூகநல

விரிவாக்க

அலுவலர்

4) மகளிர் ஊர்நல

அலுவலர்.

 

சமூகநல இயக்குநர்  

தொலைபேசி எண்

28545728

நிகரி 28547020

 

9 அரசு சேவை இல்லங்கள்  

ஆதரவற்ற பெண்களுக்கு கல்வி, உணவு,

இருப்பிட வசதி தொழிற் பயிற்சி அளித்தல்

 

1) விதவைகள், ஆதரவற்ற மற்றும்  

உதவிக்கு யாருமற்ற பெண்கள்

மற்றும் அவர் களின் குழந்தைகள்

2) 16 வயது முதல் 40 வயது வரை

3) ஆண்டு வருமானம் ரூ.12,000/-க்கு

மிகாமல்

 

1) விண்ணப்பதாரரின் வயது சான்று  

2 விதவை / ஆதரவற்றவர் /

கைவிடப்பட்டவர் என்பதற்கான

சான்று

3) விண்ணப்பதாரரின் பாதுகாவலர் /

பெற்றோரின் வருமான சான்று

4) உடல் ஊனமுற்றவராயின்

அதற்கான சான்று

5) விதவை எனின், கணவரின் இறப்பு
சான்று

 

1) மாவட்ட சமூகநல  

அலுவலர்

2) உதவி இயக்குநர்,

தாம்பரம்

3) கண்காணிப் பாளர்,

அரசு சேவை

இல்லங்கள்

4) சமூகநல விரிவாக்க

அலுவலர்

 

சமூகநல இயக்குநர்  

தொலைபேசி எண்

28545728

நிகரி 28547020

 


சமூக நலத்துறை அரவாணிகள் நல வாரியம்

வ.  

எண்.

 

 

திட்டத்தின் பெயர்

மற்றும் விவரம்

 

உதவி
பெறுவதற்குரிய 

தகுதிகள்

 

 

மனுதாரர்
இணைக்க 

வேண்டிய சான்றுகள்

 

 

தொடர்பு
அலுவலரின் 

பதவி

 

 

துறைத்
தலைமை / 

தொலைபேசி / நிகரி

விவரங்கள்

 

 


விண்ணப்பம் மாதிரி
1 அரவாணிகளுக்கு  

அடையாள அட்டை

வழங்குவது

 

அரவாணியாக  

இருத்தல் வேண்டும்

 

மனுதாரரின்  

வண்ணப்

புகைப்படம்

 

மாவட்ட சமூக நல  

அலுவலர்

 

சமூக நல ஆணையர்  

தொலை பேசி எண்.

28545728/ 45/46/48

நிகரி 28547020

 

இணைக்கப்  

பட்டுள்ளது

 

2 கல்வி  

உதவித்தொகை

 

அரவாணிகள்  

ஏதேனும் கல்வி

நிறுவனத்தில் கல்வி

பயில வேண்டும்

 

வேறு துறையினரால்  

கல்வி உதவித் தொகை

பெறவில்லை என்ற

சான்றிதழ் பள்ளி

தலைமை

ஆசிரியடமிருந்து

 

மாவட்ட சமூக நல  

அலுவலர்

 

சமூக நல ஆணையர்  

தொலை பேசி எண்.

28545728/ 45/46/48

நிகரி 28547020

 

இணைக்கப்  

பட்டுள்ளது

 

3 இடைக்கால தங்கும்  

விடுதி

 

அரவாணியாக  

உணர்வோர் இங்கு

மூன்று நாட்கள்

தங்கலாம்

 

கண்காணிப்பாளர்,  

சேவை இல்லம்,

தாம்பரம்

சானிடோரியம்

 

சமூக நல ஆணையர்  

தொலை பேசி எண்.

28545728/ 45/46/48

நிகரி 28547020

 

மனுதாரர்  

வேண்டுகோள்

விண்ணப்பம்

 

4 ரேஷன் அட்டை
அரவாணிகளாக  

இருத்தல்

 

விலாச
சான்றிதழ்
மாவட்ட சமூக நல  

அலுவலர்

 

சமூக நல ஆணையர்  

தொலை பேசி எண்.

28545728/ 45/46/48

நிகரி 28547020

 

உணவு பொருள்  

மற்றும் வழங்கல்

துறையின்படி

 

5 வீடு அரவாணிகள்
வீட்டுமனைப் பட்டா பெற்றிருத்தல் வேண்டும்
வீட்டுமனைப்
பட்டா(அசல்)
மாவட்ட சமூக
நல அலுவலர்
சமூக நல ஆணையர்
தொலை பேசி எண். 28545728/ 45/46/48 நிகரி 28547020
மனுதாரர்
வேண்டுகோள் விண்ணப்பம்
6 விபத்து
நிவாரண நிதி 

 

 

 

விபத்தினால்
கை / கால்கள் இழத்தல்
மருத்துவச்
சான்றிதழ் (முதுநிலை அறுவை சிகிச்சை மருத்துவர்)
மாவட்ட சமூக
நல அலுவலர்
சமூக நல
ஆணையர் தொலை பேசி எண். 28545728/ 45/46/48 நிகரி 28547020
மனுதாரர்
வேண்டுகோள் விண்ணப்பம்
7 உதவித் தொகை
ஆதரவற்ற
அரவாணிகள் 45 வயதிற்கு மேல்
வயது சான்றிதழ், அரவாணிகள்
நல வாரிய அடையாள அட்டை
மாவட்ட சமூக
நல அலுவலர்
சமூக நல ஆணையர் தொலை
பேசி எண். 28545728/ 45/46/48 நிகரி  28547020
மனுதாரர்
வேண்டுகோள் விண்ணப்பம்
8 சுயதொழில்
அரவாணிகள்
வருமானச் சான்று அரவாணிகள்
நல வாரிய அடையாள அட்டை
மாவட்ட சமூக
நல அலுவலர்
சமூக நல ஆணையர் தொலை பேசி
எண். 28545728/ 45/46/48 நிகரி 28547020
மனுதாரர்
வேண்டுகோள் விண்ணப்பம்
9 கல்வி உதவித்  

தொகை

 

பட்டம் /  

பட்டமேற்படிப்பு/

தொழிற்கல்வி

 

அரவாணிகள் நல  

வாரிய அடையாள

அட்டை

 

மாவட்ட சமூக
நல 

அலுவலர்

 

 

சமூக நல ஆணையர்  

தொலை பேசி எண்.

28545728/ 45/46/48

நிகரி 28547020

 

மனுதாரர்  

வேண்டுகோள்

விண்ணப்பம்

 

10 திறன்
வளர்க்கும் 

பயிற்சி

 

 

அரவாணிகள்
அரவாணிகள் நல  

வாரிய அடையாள

அட்டை

 

மாவட்ட சமூக
நல 

அலுவலர்

 

 

சமூக நல ஆணையர்  

தொலை பேசி எண்.

28545728/ 45/46/48

நிகரி 28547020

 

மனுதாரர்  

வேண்டுகோள்

விண்ணப்பம்

 

11 பாலின மாற்று  

அறுவை

கிச்சை

 

அரவாணிகள்
மருத்துவச் சான்றிதழ்  

(முதுநிலை அறுவை

சிகிச்சை மருத்துவர்)

 

மாவட்ட சமூக
நல 

அலுவலர்

 

 

சமூக நல ஆணையர்  

தொலை பேசி எண்.

28545728/ 45/46/48

நிகரி 28547020

 

மனுதாரர்  

வேண்டுகோள்

விண்ணப்பம்